பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Lenovo K3 Note

Loading...

பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Lenovo K3 NoteLenovo நிறுவனம் K3 Note எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

145 டொலர்கள் மட்டுமே பெறுமதியான இக்கைப்பேசியானது 4.4 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்புக் கொள்ளளவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் 3000 mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ளது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply