நீங்கள் பயணிக்கும் விமானத்தில் WiFi உள்ளதா இதோ சூப்பர் ஐடியா

Loading...

நீங்கள் பயணிக்கும் விமானத்தில் WiFi உள்ளதா இதோ சூப்பர் ஐடியாஇணையமானது பல்வேறு அம்சங்களிலும் இன்று முக்கிய இடம்பெறுவதால் இணையம் இன்றி எந்த அணுவும் இயங்காது என்ற நிலைமை உண்டாகியுள்ளது.

மனிதன் இதனால் செல்லும் இடமெல்லாம் இணைய இணைப்பு அவசியமாகின்றது. அவற்றிலும் வயர்லெஸ் தொழில்நுட்பமாகிய WiFi முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.

இந்த தொழில்நுட்பம் சில விமானசேவை நிறுவனங்களால் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,விமானங்களில் பயணிக்கும் பயணிகள் WiFi இணைய வலையமைப்பு உண்டா என்பதனை முன்கூட்டியே அறிவதற்கு Routehappy எனும் சேவையை கூகுள் விரைவில் வழங்கவுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply