தோள்பட்டை வலிப்பது ஏன்

Loading...

தோள்பட்டை வலிப்பது ஏன்என் வயது 52. பல ஆண்டுகளாக, தோள்பட்டை மேலே, தலையை வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளது. இப்போது தோள்பட்டையை மேலே உயர்த்தினாலே வலிக்கிறது. தோள்பட்டையின் மேல், தலையை வைத்தால், வலி அதிகமாகிறது. இதற்கு என்ன காரணம்?

தோள்மூட்டை உயர்த்த முடியவில்லை எனில், அதிலுள்ள நீர்சுரப்பியில் உள்வீக்கம் இருக்கலாம். மேலே தூக்கும் போது, நீர்சுரப்பியில் உராய்வு ஏற்படுவதால், வலி அதிகமாகும். உறங்கும் போது, உங்களை அறியாமலேயே, தோள்மூட்டின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துகிறீர்கள். தசைகளை வலுப்படுத்த, தசைப்பயிற்சி செய்தால், மீண்டும் வலி வராமல் தடுக்கலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply