தர்பூசணி ஸ்மூத்தி

Loading...

தர்பூசணி ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
தர்பூசணி – 1 கப் வாழைப்பழம் – 1 (வேண்டுமானால்) க்ரீக் வென்னிலா தயிர் – 1/2 கப் ஐஸ் கட்டி – தேவையான அளவு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்னர் தர்பூசணியில் உள்ள விதையை நீக்கிவிட்டு, பிளெண்டரில் போட்டு அரைத்து, அதில் வாழைப்பழம், வென்னிலா தயிர் சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து மீண்டும் அரைத்து, அதனை ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், தர்பூசணி ஸ்மூத்தி தயார்!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply