தர்பூசணி புதினா லெமன் ஜூஸ் | Tamil Serial Today Org

தர்பூசணி புதினா லெமன் ஜூஸ்

Loading...

தர்பூசணி புதினா லெமன் ஜூஸ்

தேவையான பொருட்கள்:
தர்பூசணி – 2 துண்டு புதினா – 10 இலைகள் எலுமிச்சை – 1/4 சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை:
முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து, மீண்டும் ஒருமுறை அடித்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறினால், தர்பூசணி புதினா லெமன் ஜூஸ் ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN