ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி

Loading...

ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி
தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப் மாம்பழம் – 1 (தோலுரித்து நறுக்கியது) பாதாம் – 4-5 (தட்டியது) பிஸ்தா – 3-4 (நறுக்கியது) சர்க்கரை – தேவையான அளவு ரோஸ் வாட்டர் – 1 துளி ஐஸ் கட்டிகள் – 3-4
செய்முறை:
முதலில் தயிரை நன்கு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து பிளண்டரில் தயிர் மற்றும் மாம்பழத்தைப் போட்டு, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை அடிக்க வேண்டும். பின்னர் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்துக் கொண்டு, அதனை வடிகட்டி ஐஸ் கட்டி சேர்த்து, உலர் பழங்களை தூவி பருகினால், ட்ரை ஃபுரூட்ஸ் மாம்பழ லஸ்ஸி ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply