டேபிள் டெனிஸில் மனிதனையே விஞ்சும் ரோபோ

Loading...

டேபிள் டெனிஸில் மனிதனையே விஞ்சும் ரோபோTimo Boll உலகின் மிகச்சிறந்த டேபிள் டெனிஸ் வீரர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். டேபிள் டெனிஸில் உலக சாம்பியனான இவரை வெல்வதற்கு ஒரு ரோபோவை உருவாக்கியது Kuka என்ற ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம்.

ஒற்றைக் கையுடன் மிக நன்றாகவே டேபிள் டெனிஸை விளையாடுகின்றது Kuka ரோபோ ஆனால் இறுதியில் வென்றது யார்? சாதனை நிகழ்வை நடத்தியதுடன் தனக்கான நல்ல விளம்பரத்தையும் தேடிக்கொண்டது அந்நிறுவனம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply