செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் 13 வயதுச் சிறுமி

Loading...

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் 13 வயதுச் சிறுமிஅமெரிக்காவின் கொலராடோ நகரில் வசிக்கும் 13 வயது சிறுமி அல்சா கார்சனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைப்பதற்காக நாசா விண்வெளி நிறுவனம் தேர்ந்தெடுத்து உள்ளது. பள்ளிக் கூட மாணவியான இவர், இதற்காக மேம்படுத்திய அறிவியல் பாடத்தையும் படித்து வருகிறார்.

மேலும், நாசா இதுவரை நடத்திய 3 உலக விண்வெளி பயிற்சி முகாம்களிலும் அல்சா கார்சன் பங்கேற்று அனைத்து விதமான பயிற்சிகளையும் எடுத்து உள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் நபர் என்ற சாதனைக்கு நிச்சயம் அல்சா கார்சன் சொந்தக்காரர் ஆவார் என்று நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply