செல்போன் அடிமைகளின் பணிவான கவனத்துக்கு கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

Loading...

செல்போன் அடிமைகளின் பணிவான கவனத்துக்கு! கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோஇன்றைய அவசர உலகில் மொபைலை நோண்டிக் கொண்டே மலசலகூடத்துக்கு போகும் ஏராளமானோரை நாங்கள் பார்த்திருப்போம்.

ஏதோ, செல்போனுடன் பிறந்தது மாதிரி அவர்கள் செய்யும் அதகளத்துக்கு அளவே இல்லாத அளவுக்கு இருக்கும்.

இங்கே பாருங்கள், செல்போனை வாழ்க்கை முழுவதுக்கும் கையோடு வைத்திருக்கும் நபர்களால் அவர்களின் துணைகள் படும் பாடுகளை…

செல்போன், ஐ.பாட், டப்லெட் போன்ற நவீன சாதனங்களுக்கு நாம் அடிமையானால் எங்களுக்கு என்று இருக்கும் உறவுகளும் ஒரு நாள் எம்மை விட்டுப் போய்விடும்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN