செல்ஃபி எடுக்க உதவும் கரங்கள்

Loading...

செல்ஃபி எடுக்க உதவும் கரங்கள்செல்ஃபி எனப்படும் தம்மைத் தாமே புகைப்படம் எடுக்கும் நாகரிகம் குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபல்யமாகியுள்ளது. இந்நிலையில் செல்ஃபியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

செல்ஃபி ஸ்டிக் (Selfie Stick) என்பதும் இவ் வரவுகளுள் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தற்போது செல்ஃபி எடுக்க உதவும் கரங்களை (Selfie Arm) Aric Snee, Justin Crowe ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

10 வகையானத வெவ்வேறு வடிவங்களைக் கொண்ட செல்ஃபி கரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை செல்ஃபி ஸ்டிக்கை விடவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும், கவர்ச்சிகரமானதாகும் காணப்படுகின்றன

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply