சீனாவில் களமிறங்கும் Sony Xperia Z2 Deluxe

Loading...

சீனாவில் களமிறங்கும் Sony Xperia Z2 Deluxeஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Sony நிறுவனம் Xperia Z2 Deluxe எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

முதன் முதலாக எதிர்வரும் 27ம் திகதி சீனாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் ஜப்பானிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலையானது 884 அமெரிக்க டொலர்களாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply