சிறந்த பிட்னெஸ் மொபைல் சாதனமாக Samsung Galaxy Gear தெரிவு

Loading...

சிறந்த பிட்னெஸ் மொபைல் சாதனமாக Samsung Galaxy Gear தெரிவுSamsung நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Galaxy Gear கைப்பட்டியானது பிட்னெஸ்ஸிற்கான சிறந்த மொபைல் சாதனமாக GSMA நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்விலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

இச்சாதனத்தை அறிமுகப்படுத்திய பின்னர் சம்சுங் நிறுவனம் Galaxy Gear 2, Galaxy Gear 2 Neo மற்றும் Galaxy Gear Fit போன்ற பிட்னெஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply