சின்னத்திரை நடிகர் அர்ஜுனுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

Loading...

சின்னத்திரை நடிகர் அர்ஜுனுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

amit_b_sreeranjani_m-300x167

பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் அமித் பார்கவ் (அர்ஜுன்).இவரும் ஸ்ரீரஞ்சனி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஜூன் 16ம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply