சித்த மருத்துவ குறிப்புகள்

Loading...

சித்த மருத்துவ குறிப்புகள்
தலைவலிகுணமாக:
விரவிமஞ்சளைவிளக்கெண்ணையில்முக்கிவிளக்கில்காட்டிசுட்டுஅதன்புகையைமூக்கின்வழியாகஉரிஞ்சதலைவலி, நெஞ்சுவலிமுதலியனஅகலும்.
2.
இருமல்குணமாக:
அரசுமரத்துப்பட்டையைகாயவைத்துவறுத்துகா¢யானவுடன்தூளாக்கி 1 டம்ளர்நீரில் 1 கரண்டிபோட்டுகொதித்ததும்வடிகட்டிசர்க்கரைபால்சேர்த்துகுடிக்கஇருமல்குணமாகும்.
3.
ஜலதோஷம்:
ஜலதோஷம்காய்ச்சல், தலைவலிக்குபனங்கிழங்கைஅவித்துகாயவைத்துஇடித்துபொடியாக்கிபனங்கல்கண்டுசேர்த்துசாப்பிட்டால்குணமாகும்.
4.
வறட்டுஇருமல்குணமாக:
கருவேலமரக்கொழுந்தைகசக்கிசாறுஎடுத்துவெந்நீரில்கலந்துசாப்பிடவறட்டுஇருமல்குறையும்வெள்ளைமுதலானநோய்கள்குணமாகும்.
5.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல்குணமாக:
முசுமுசுக்கைஇலையைஅரித்துவெங்காயத்துடன்நெய்விட்டுவதக்கிபகல்உணவில்சேர்த்துசாப்பிடஆஸ்துமா, மூச்சுதிணறல்குணமாகும்.
6.
சளிகட்டுநீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன்இலைகண்டங்கத்திரிஇலை, சுக்கு, மிளகு, திப்பிலிசேர்த்துகஷாயம்செய்துசாப்பிடஇறைப்புசளிகட்டுநீங்கும்.
7.
பிரயாணத்தின்போதுவாந்திநிறுத்த:
தினசரிஒருநெல்லிக்காய்எனதொடர்ந்து 41 நாட்கள்சாப்பிடவாந்திவராது.
8.
தலைவலி, மூக்கடைப்புநீங்க:
நெல்லிக்காயில்கொட்டையைநீக்கி 1/2 லிட்டர்சாறுஎடுத்துஅதில்அளவுஉப்புசேர்த்து 3 நாள்வெயிலில்காயவைத்துபின்தேங்காய்எண்ணையைகொதிக்கவைத்துஅதில்நெல்லிசாறுகலந்துகொதிக்கவைத்துகொண்டுமூக்கில்நுகரதலைவலிபோகும்.
9.
காசம்இறைப்புநீங்க:
கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலிபொடிசெய்துதேனில்கலந்துசாப்பிடஇறைப்புகுணமாகும்.
10.
தலைப்பாரம்குறைய:
நல்லெண்ணையில்தும்பைபூவைபோட்டுகாய்ச்சிதலையில்தேய்த்துகுளித்துவரதலைபாரம்குறையும்.
11.
ஜலதோஷத்தின்போதுஉள்ளதலைவலிநீங்க:
சிறுகெண்டியில்நீர்ஊற்றிஒருஸ்பூன்மஞ்சள்தூளைபோட்டுக்கலக்கிகெண்டியைஅடுப்பில்சூடேற்றஆவிவெளிவரும். வெளிவரும்ஆவியைபிடித்தால்தலைவலிகுணமாகும்.
12.
தலைபாரம், நீரேற்றம்நீங்க:
இஞ்சியைஇடித்துச்சாறுஎடுத்துசூடாக்கிதலையில்நெற்றியில்பற்றுபோடகுணமாகும்.
13.
கடுமையானதலைவலி:
ஐந்தாறுதுளசிஇலைகளும்ஒருசிறுதுண்டுசுக்கு 2 இலவங்கம்சேர்த்துமைபோலஅரைத்துநெற்றியில்பற்றாகப்போட்டால்தலைவலிகுணமாகும்.
14.
சளித்தொல்லைநீங்க:
ஒருகரண்டியில்நெருப்புத்துண்டுகளைஎடுத்துஅதன்மீதுசிறிதுசாம்பிராணி, மஞ்சள்தூள்ஆகியவைகளைபோட்டுப்புகைவரவழைத்து, அந்தப்புகையைமூக்கினால்உள்ளிழுத்தால்சளித்தொல்லைநீங்கும்.
15.
கபம்நீங்கிஉடல்தேற:
கரிசலங்கன்னிசெடியைவேருடன்பிடுங்கிஅலசிநிழலில்உலர்த்திபொடியாக்கி 100 கிராம்வறுத்து 5 கிராம்தினமும்காலை, மாலைதொடர்ந்து 3 மாதம்சாப்பிடசுபம்நீங்கிஉடல்தோறும். மருந்துசாப்பிடும்காலத்தில்புலால்சாப்பிடக்கூடாது.
16.
காசம்இறைப்புநீங்க:
கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலிபொடியசெய்துதேனில்கலந்துசாப்பிடஇறைப்புகுணமாகும்.
17.
இளைப்பு, இருமல்குணமாக:
விஷ்ணுகிரந்திபொடியைவெந்நீரில்கலந்துகுடிக்கஇளைப்பு, இருமல்குணமாகும்.
18.
தும்மல்நிற்க:
தூதுவளைபொடியில்மிளகுபொடிகலந்துதேனில்அல்லதுபாலில்சாப்பிடதும்மல்நிற்கும்
19.
சளிகபம்ஏற்படாமல்தடுக்க:
சுண்டைக்காயைவத்தல்செய்து, அதைமிக்ஸியில்அரைத்துபவுடரைசாம்பார், குருமாபோன்றஎல்லாகுழம்புகளிலும் 1/2 கரண்டிமசால்பவுடருடன்சேர்த்துசாப்பிடசளிகபம்இருந்தாலும்குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply