சாம்சங் குடும்பத்தின் புது ரிலீஸ் NX500

Loading...

சாம்சங் குடும்பத்தின் புது ரிலீஸ் NX500சாம்சங்கின் NX வரிசையில் அடுத்த வெளியீடுதான் NX500. DSLR வரிசையில் தனது கடைசி வெளியீடான NX1 ஐத் தொடர்ந்து இதனை வெளியிடுகிறது சாம்சங் நிறுவனம்.

இதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்பதைக் காணலாம். 4K வீடியோ ரெக்கடிங்கில் மிரட்டுகிறது இந்த NX500. அதுவும், 24fps வேகத்தில் 4096 X 2160 ரெஷல்யூசனில்.

இதில் உள்ள AMOLED டச் ஸ்கிரீன் செல்ஃபி எடுக்கவும் பயன்படுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. அதாவடு இந்த ஸ்கிரீனை முன்னோக்கி திருப்ப முடியும்.

அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த NX500 மாடலானது கருப்பு, வெள்ளை மற்றும் ப்ரவுன் நிறங்களில் கிடைக்குமாம்.
இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply