சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

Loading...

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
குளிர்ச்சியான பால் – 2 கப் சாக்லேட் க்ரீம் பிஸ்கட் – 1-2 க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் – 1 சாக்லேட் சாஸ் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும். பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடல் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply