சம்சுங்கின் புதிய தயாரிப்பு Galaxy Tab 4

Loading...

சம்சுங்கின் புதிய தயாரிப்பு Galaxy Tab 4சமீபகாலமாக சம்சுங் நிறுவனம் தொடர்ச்சியாக பல மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது. புதிய வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவரும் இச்சாதனங்களின் வரிசையில் தற்போது Galaxy Tab 4 எனும் புதிய சாதனம் இணைந்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி அறிமுப்படுத்தப்படவுள்ள இச்சாதனத்தின் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட டேப்லட்டின் புகைப்படமே வெளியாகியுள்ள போதிலும், இது 8 அங்குலம், 10.1 அங்குல அளவுகளைக் கொண்ட திரைகளை உடைய பதிப்புக்களாக வெளிவரும் என தெரிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply