சந்தையில் போலி iPhone 6 அதிர்ச்சியில் அப்பிள்

Loading...

சந்தையில் போலி iPhone 6 அதிர்ச்சியில் அப்பிள்அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 6 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இக்கைப்பேசிக்கு போட்டியாக போலியான iPhone 6 கைப்பேசி ஒன்று விற்பனைக்கு வரவுள்ளது.

போலிக் கைப்பேசியானது 26 Cores Processor, 8 நாட்களுக்கு தொடர்ச்சியாக சார்ஜினை வழங்கக்கூடிய மின்கலம் என்பவற்றினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ளது என விளம்பரம் செய்யப்படுகின்றது.

இதனால் அப்பிள் நிறுவனத்தின் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியின் விற்பனையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அடுத்த மாதமளவில் iOS 8 இயங்குதளத்தினைக் கொண்டதும், 4.7 மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்டதுமான இருவகையான iPhone 6 கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply