சந்தைக்கு வருகிறது சாம்சங் Tablet

Loading...

சந்தைக்கு வருகிறது சாம்சங் Tabletதகவல்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கணிணியின் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. அனைத்து முன்னணி செல்பேசி நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்பாக Tablet எனப்படும் நவீன செல்பேசியை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இது செல்பேசி வடிவிலான கணனியாகும். மேலும் இது கணனி மற்றும் செல்பேசி ஆகியவற்றின் பயன்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.

பல முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்துள்ள நிலையில், முன்னணி நிறுவனமான சாம்சங்கும் தனது அடுத்த தயாரிப்பாக Tablet ஐ வெளியிட முடிவு செய்துள்ளது. 7 இன்ச் அளவில் உருவாக்கப்படவுள்ள இந்த Tablet இன் மாடல் எண் எஸ்.எம்.டி2558 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1.5 ஜி.பி ram பயன்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள இந்த Tablet தயாரிப்பு அனுமதிக்கு காத்திருக்கிறது. அனேகமாக அடுத்த ஆண்டில் இது சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply