குழந்தை பிரசவித்த பெண்களுக்காக

Loading...

குழந்தை பிரசவித்த பெண்களுக்காககுழந்தை பிரசவித்த பச்சை உடம்பு பெண்களுக்கு கணவருடன் தாம்பத்தியம் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருக்கும்.

குழந்தை பிறந்து ஒரே வாரத்துக்குள் கணவர் உங்களை அணுகுகிறாரா? தாராளமாக மறுத்து விடுங்கள்.
குழந்தை பிறந்து 4 வாரங்கள் ஆகிவிட்டதா? கணவருடன் இணையலாம்.
அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்திருந்தால், இன்னும் பொறுத்திருப்பது அவசியம். டாக்டர்களின் அறிவுரைக்கேற்ப கவனமாக மெதுவாக இன்பத்தில் ஈடுபடலாம்.
குழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் உடனே பெரிதாக ஈடுபாடு இராது. ஆனாலும் மனோரீதியாக அதுக்கு தயாராகுங்கள். இது கணவரை திருப்திக்கு உள்ளாக்கும்.
தாயானதும் உடல் நலம் – அழகில் கவனம் குறைய அனுமதிக்காதீர்கள். தவறினால் கணவரிடம் ஏமாற்றம், அதிருப்தியை உருவாக்கக்கூடும்.
கணவருடன் போதிய நேரத்தை செலவிடுங்கள். இதமும் மனஇணக்கமுமே இருவருக்கும் இடையே தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply