குறட்டைக்கு குட் பாய் சொல்லுங்கள்

Loading...

குறட்டைக்கு குட் பாய் சொல்லுங்கள்கணவரின் குறட்டை தொல்லை தாங்க முடியவில்லையா? கொஞ்சம் தண்ணியடிக்க சொல்லுங்கள் சரியாகிவிடும். படுக்கையில் கணவன் விடும் குறட்டையால் இரவில் தூங்காது விழி பிதுங்கி நிற்கும் மனைவிமாருக்கு இனி நிம்மதி தான்,அதிக குண்டாக இருப்பதாலும், நீரிழிவு போன்ற வியாதிகளாலும் குறட்டை வருவதாக சொல்லப்படுகிறது,

குறட்டையால் விவாகரத்து வரை போன தம்பதிகளையும் இந்த உலகம் கண்டிருக்கிறது,இவற்றுக்கெல்லாம் தீர்வாக வந்திருக்கிறது இந்த அற்ககோல்,இரவு படுக்கைக்கு முன்னர் கொஞ்சமாக அற்ககோல் அருந்தினால் தசைகளின் இறுக்கத்தை போக்கி இயல்பான நித்திரையை அது தரும்! அளவுக்கு மீறினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, அற்ககோல் ஒரு விதத்தில் நல்ல மருந்து! எதற்கும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் , குறட்டைக்கு குட் பாய்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply