குரல்வழி அழைப்பு வசதியுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கான WhatsApp 2.12.5 அறிமுகம்

Loading...

குரல்வழி அழைப்பு வசதியுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கான WhatsApp 2.12.5 அறிமுகம்சில தினங்களுக்கு முன்னர் WhatsApp applicationனில் குரல் வழி அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைத்து மொபைல் சாதன பாவனையாளர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள WhatsApp 2.12.5 பதிப்பில் இவ்வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்புதிய applicationனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இதேவேளை iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதன பாவனையாளர்களும் இப்புதிய வசதியினை எதிர்பார்த்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் அவற்றிற்கான புதிய பதிப்பு WhatsApp application அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply