குயிக் இனிப்பு இடியாப்பம்

Loading...

குயிக் இனிப்பு இடியாப்பம்
தேவையானவை:
ரெடிமேட் இடியாப்பம் – ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – சிறிதளவு, சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, உலர்திராட்சை – 10.

செய்முறை:
தேவையான அளவு நீரைக் கொதிக்கவைத்து அதில் ரெடிமேட் இடியாப்பத்தை போடவும். 5 நிமிடத்தில் வெந்து பொலபொலவென்று வந்துவிடும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை சேர்த்துக் கிளறவும். பரிமாறுவதற்கு முன் சர்க்கரை தூவிக் கிளறி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply