கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

Loading...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்கர்ப்பிணி தாய்மார்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு வெவ்வேறு விமான சேவை நிறுவனங்கள் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
எனினும் சாதாரணமான கர்ப்பிணி தாய் ஒருவர் கர்ப்பம் தரித்து 37 வாரங்களுக்கு முன்னர் எவ்வித பிரச்சினையும் இன்றியும், வயிற்றில் இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணி தாய் 32 வாரங்களுக்கு முன்னர் எவ்வித பிரச்சினையும் இன்றியும் விமானத்தில் பயணிக்க முடியும்.
எவ்வாறெனினும் 28 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மருத்துவக் குறிப்புக்களை எடுத்துச் செல்வது சிறந்தது என The Royal College of Obstetricians and Gynaecologists அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானப் பறப்பின் போது அமுக்கம், ஈரப்பதன் வேறுபடும் ஆயினும் கர்ப்பிணிகளுக்கு அவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply