ஐபேட் 5 பற்றி கசிந்துள்ள தகவல்கள்

Loading...

ஐபேட் 5 பற்றி கசிந்துள்ள தகவல்கள்நிறுவனத்தின் அடுத்த ஐபேடுக்கான வடிவமைப்பு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த தகல்களை வெளியிட்டவர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஊழியரொருவர்.

ஆப்பிளின் ஐபேட் மினியானது கடந்தவருடம் அக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்கூறுகையில், ஆப்பிள் பழைய ஐபேட் வடிவமைப்பை பின்பற்றாமல், சற்றே பெரிய வடிவிலான ஐபேட் சாதனத்தை தயாரிக்கும் என்றார்.

இந்த 5ம் தலைமுறை ஐபேட் பற்றி ஏற்கனவே பல்வேறுவிதமான கிசுகிசுக்கள் வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் குறைந்தது மூன்று சாதனங்களையாவது வெளியிடுமெனத்தெரிகிறது. இதில் ஐபேட், ஐபோன் மற்றும் ஐடிவியும் அடங்கும்.

கூடுதலாக ஐபேட் 5 பற்றி நமக்கு கிடைத்த தகவலின்படி, இது 4.8 அங்குல அளவுகளில் இருக்கும். பார்க்கலாம் என்ன நடக்குமென்று.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply