உங்கள் கணனியில் உள்ள இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு

Loading...

உங்கள் கணனியில் உள்ள இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்குகணனியில் கோப்புக்களை கையாளும்போது அவை இரட்டிப்படையக்கூடிய(Duplicate Files) சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

இவற்றினை தேடிப்பிடத்து நீக்குவதற்கு ஏற்படும் நேரவிரயத்தை தவிர்த்து இலகுவாகவும், விரைவாகவும் அக்கோப்புக்களை நீக்க DupeRAZOR எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இம்மென்பொருளானது எவ்விதமான கோப்பு இழப்பும் இன்றி தவறுதலாக இரட்டிப்படைந்த Driver கோப்புக்கள், இருமுறை தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் போன்றவற்றினை இலகுவாக நீக்கக்கூடியதாக காணப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply