இருமடங்கான பேஸ்புக் வருமானம்

Loading...

இருமடங்கான பேஸ்புக் வருமானம்4வது காலாண்டில் மொபைல் விளம்பரங்கள் மூலம் பேஸ்புக்கின் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் பேஸ்புக் இணையதளம் தனது பயன்பாட்டாளர்கள் வளையத்தை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தி உள்ளது.

4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 1.585 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN