இஞ்சி பொங்கல்

Loading...

இஞ்சி பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 டம்ளர்
பாசிப் பருப்பு – 1 டம்ளர்
இஞ்சி துருவியது – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி – 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 1 கப்
முந்திரி – 50 கிராம்


செய்முறை:

* குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு, துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், உப்பு, தண்ணீ­ர் 5 டம்ளர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவேண்டும்.

* வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி மற்றும் மிளகு சீரகப் பொடி போட்டு வறுத்தெடுத்து கறிவேப்பிலையை கடைசியாகச் சேர்க்கவும்.

* பத்தே நிமிடத்தில் இஞ்சி பொங்கல் ரெடி.

* இதைச் சுடச்சுட பறிமாற நாவில் நீர் சுரக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply