ஆஸ்துமா நோயால் அவதியா

Loading...

ஆஸ்துமா நோயால் அவதியாவிரிப்பில் முழங்காலை மடக்கி வஜ்ராசன நிலையில் உட்காரவும், இந்நிலையில் கணுக்கால் தசைகளை கைகளால் பிடிக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும். புட்டங்களை உயர்த்தவும்.

அதே சமயம் மார்பை அழுத்தட்டும். இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்யவும்.


பலன்கள்:

தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
ஆஸ்துமா நோய் குணமடைய வழி செய்கிறது.
மார்பு, நுரையீரல் பலம் பெறுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply