அப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய வகை ஜ-பேட்

Loading...

அப்பிள் நிறுவனம் வெளியிடும் புதிய வகை ஜ-பேட்அப்பிள் தனது ஐ-பேட் வரிசையில் கடந்த வாரம், புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது Retina Display-யுடன் 128 GB நினைவகத் திறனுடன் உள்ளது.

ஏற்கனவே ஐபேட் 4 மாடலில் 16, 32, 64 GB கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. இதுவரையிலும் 12 கோடி ஐபேட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், இதில் பயன்படுத்துவதற்கென 3 லட்சம் அப்பிளிகேஷன்கள் தற்போது கிடைப்பதாகவும் அப்பிள் நிறுவன துணைத்தலைவர் ஷில்லா கூறியுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐபேட் Wifi வசதியுடன் 799 டொலர் என்றும், SIM வசதியுடன் 929 டொலர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply