அத்திப்பழ மில்க் ஷேக்

Loading...

அத்திப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப்பழம் – 4 குளிர்ந்த பால் – 1 கப் வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப் தேன் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் இருந்து எடுத்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அத்திப்பழம், பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அதில் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி!!!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply