அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய டெப்லட் கணனி

Loading...

அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய டெப்லட் கணனிதொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகமாகிய காலத்திலிருந்து அவற்றினை மேம்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொடுதிரைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.இவற்றின் அடிப்படையில் தற்போது Kindle Fire எனும் அதிநவீன தொடுதிரை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.

இத்தொடுதிரையினை விளம்பரப்படுத்துவதற்காக அமேசன் நிறுவனமானது அப்பிளின் தயாரிப்பான iPad – கள் கொண்டுள்ள Retina தொடுதிரைகளுடன் ஒப்பீடு செய்துள்ளது.

இந்த அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய Tablet கணினிகளை அமேசன் தளத்தில் 299 டொலர் பெறுமதியிலிருந்து பெற்றுக்கொள்ளகூடியதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய டெப்லட் கணனி

தொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகமாகிய காலத்திலிருந்து அவற்றினை மேம்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொடுதிரைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.இவற்றின் அடிப்படையில் தற்போது Kindle Fire எனும் அதிநவீன தொடுதிரை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.

இத்தொடுதிரையினை விளம்பரப்படுத்துவதற்காக அமேசன் நிறுவனமானது அப்பிளின் தயாரிப்பான iPad – கள் கொண்டுள்ள Retina தொடுதிரைகளுடன் ஒப்பீடு செய்துள்ளது.

இந்த அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய Tablet கணினிகளை அமேசன் தளத்தில் 299 டொலர் பெறுமதியிலிருந்து பெற்றுக்கொள்ளகூடியதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply