Samsung Galaxy S6 450 டொலர்ல் | Tamil Serial Today Org

Samsung Galaxy S6 450 டொலர்ல்

Loading...

Samsung Galaxy S6 450 டொலர்ல்அமெரிக்காவில் Samsung Galaxy S6, 450 டொலர் விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

5.1 இன்ச் தொடுதிரையுடன், முழு HD தீர்மானம் மற்றும் 2560 x 1440 பிக்சல் வசதி கொண்டது.

மேலும் 3GB RAM, 32GB சேமிப்பு வசதி கொண்டது, Exynos 7420 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, 5 மெகாபிக்சல் கொண்ட முன்புற கமெரா மற்றும் 16 மெகபிக்சல் கொண்ட பின்புற கமெரா வசதி கொண்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN