HTC நிறுவனம் வழங்கும் பட்டர்ஃப்ளை என்ற புதிய ஸ்மார்ட் போன் | Tamil Serial Today Org

HTC நிறுவனம் வழங்கும் பட்டர்ஃப்ளை என்ற புதிய ஸ்மார்ட் போன்

Loading...

HTC நிறுவனம் வழங்கும் பட்டர்ஃப்ளை என்ற புதிய ஸ்மார்ட் போன்HTC நிறுவனம் பட்டர்ஃப்ளை என்ற புதிய ஸ்மார்ட் போனை சந்தடியில்லாமல் அறிவித்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் போன் 5 அங்குல திரையைக்கொண்டிருக்கும். இந்த திரையில் 1080பி என்ற அளவிலான HD வீடியோக்களைக் காணலாம். பட்டர்ப்ளை J என்ற தனது முந்தைய வரிசை மாடலை ஜப்பானில் கடந்த வருடமே வெளியிட்டிருந்தது HTC.
புதிய பட்டாம்பூச்சியைப் பற்றிய தகவல்களை HTC இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் சில நுட்பக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
5 அங்குல சூப்பர் LCD 3 திரை மற்றும் 1080பி ரெசுலூசன்
3G,
EDGE,
Wi-Fi 802.11,
NFC,
8எம்பி கேமரா,
16ஜிபி உள்நினைவகம் மற்றும் அதிகப்படுத்தும் வகையிலான மைக்ரோ SD அட்டை.
MHL.

இவைதவிர இந்த போன் சிறந்த வீடியோ ரெகார்டிங் மற்றும் சிறப்பாக படல்கள்கேட்கும் அமைப்புடன் வருகிறது. தற்பொழுதுவரை இந்த ஸ்மார்ட் போனுக்கான விலை விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. நமது தளம் அந்த தகவலையும் வரைவில் வெளியிடும்.

Loading...
Rates : 0
VTST BN