Brony செய்வது எப்படி

Loading...

Brony செய்வது எப்படி

BRONY


INGREDIENTS:
1.Wheat powder – 2 cup
2.sugar – 3/4 cup
3.Chocho powder – 1/4 cup
4.Baking powder – 1/4 cup
5.Butter – 4 tps
6.Choclate chips – 1 cup
7.Vennila ecense – Needed
8.Cold water – Needed

PROCEDURE:

1. Initially pre-heat the oven to 180 degree for 10 minutes.
2. Spread the baking powder over oven pan.
3. Then melt the butter till it becomes to liquid state.
4. Add sugar to it,Switch off the stove and add vennila ecense to it.
5. Then add cold water to it.
6. Take a bowl and put Wheat powder on it and add baking powder of 1 tsp to it and chocho powder.
7. Then add all dry ingredients and mix it well.
8. Then add the melted butter to that and stir it well and that chochlate chips.
9. Put that Mixutre into the oven pan and place it into the oven.
10. Cook that at 180 degree for 18 minutes.
11. A tasty BRONY ready.

பிராணி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
கொக்கோ பவுடர் – 1/4 கப்
பேக்கிங் பவுடர் – 1/4 கப்
வெண்ணெய் – 4 டீ‍ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் – 1 கப்
வெண்ணிலா எசன்ஸ் – தேவைக்கேற்ப்ப
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை:

1.முதலில் அவனை பத்து நிமிடம் சூடு படுத்த வேண்டும்.

2.பின்னர் வெண்ணெயை உருக்கி அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

3.பின்னர் ஒரு கடாயில் கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,கொக்கோ பவுடர் ஆகியவற்று வெண்ணெயை சேர்த்து நன்கு கலக்கவும்.

4.பின் அதை அவன் பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடத்திற்க்கு சமைக்கவும்.

5.சுவையான பிரானி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply