7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் அழகை நீங்கள் காணலாம்

Loading...

7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால்  அழகை நீங்கள் காணலாம்மனிதர்களின் அழகாக காட்டுவது முதலில் அவர்களது கண்கள்தான். குறிப்பாக பெண்களை எடுத்துக் கொண்டோமேயானால், கண்கள் மூக்கு, இதழ் இவற்றிற்கடுத்த இடத்தை பிடிப்பது கூந்தல் இந்த கூந்தலை
மென்மையாகவும் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில எளிய வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த வழி
ஒரு சாத்துக்குடி பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் புளிப்பு ஏறாத தயிர் சேர்த்து நன்றாக கலந் து, பின் அதை கூந்தலில் தடவி சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
பின் மிருதுவான துணியை கொண்டு நன்றாக ஈரம் போக துவட்டவேண்டும். இதேமாதரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், உங்களது கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருந்து, பிறரது கண்களை உங்கள் கூந்தல் இழுக்கும் என்பது திண்ணம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply