ஸ்ட்டோபெரி ஐஸ்க்ரீம்

Loading...

ஸ்ட்டோபெரி ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள்

பேசிக் ஐஸ்க்ரிம் – கப்
பிங்க் அல்லது இளம் சிவப்பு கலர் – 1 கப்
ஸ்ட்ரோபெரி எசென்ஸ் –1ஸ்பூன்செய்முறை

பேசிக் ஐஸ்க்ரீமை மிக்ஸியில் அரைக்கவும். அதில் ஸடோபெரி துண்டுகள் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்று சுற்றி நன்கு கலந்து ப்ரீசரில் வைக்கவும். செட் ஆனதும் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply