வெங்காய பக்கோடா

Loading...

வெங்காய பக்கோடா
தேவையான பொருட்கள் :

கடலை மாவு — 1 கிலோ
கடலை எண்ணைய் — 300 மிலி
பெரிய வெங்காயம் — 1 1/2 கிலோ
சோடா உப்பு — 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் — 5 (நீளமாக நறுக்கியது)
உப்பு –ருசிக்கேற்ப
எண்ணைய் — பொரிக்க


செய்முறை

வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும். கடலை மாவில் சோடா உப்பு, உப்பு, கடலை எண்ணைய், வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணையில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
வெங்காய தூள் பக்கோடா ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply