விரைவில் விண்டோஸ் போன் 7.8யை அப்டேட் செய்கிறது மைக்ரோசாப்ட்

Loading...

விரைவில் விண்டோஸ் போன் 7.8-யை அப்டேட் செய்கிறது மைக்ரோசாப்ட்முதல் தலைமுறையை சேர்ந்த Windows Phone Hardware-ன
விண்டோஸ் போன் 7.8க்கு புதிய அப்டேட்டை மைக்ரோசாப்ட் வழங்க உள்ளது.

மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த புதிய விண்டோஸ் போனை வருகிற 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

இதில் வரவிருக்கும் புதிய வசதிகள் குறித்து மைக்ரோசாப்ட் இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் New Start Screen மற்றும் Lock Screen இருக்கும் என்றும் பிரபலமான விளையாட்டுகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply