வாதநோயை குணப்படுத்தும் பச்சௌலி

Loading...

வாதநோயை குணப்படுத்தும் பச்சௌலிபச்செளலி செடியில் வேர், தண்டு, இலை, ஆகியவற்றில் எண்ணெய் இருந்தாலும் இலைகளில் தான் அதிக எண்ணெய் இருக்கிறது. பறித்த இலையை நிழலில் 5 நாட்கள் உலர்த்த வேண்டும். இலையில் 3 தொடக்கம் 3.5 சதவீதம் எண்ணெய்கிடைக்கும்.

முக்கிய வேதியப்பொருட்கள் – செஸ்குடெர்பீன்கள், ஒய்செலின்,
செய்செலின்க்ளாண்டுலர், டிரைகோம்ஸ், பச்செளலி பைரிடின், மற்றும் எப்பிகுவாய்ப்பைரிடின், போன்றவை

ஆங்கிலப் பெயர்:- POG0STEMON CABIN [ PATCHOULI]
தாவரக்குடும்பம்:- LABIATAE


மருத்துவக் குணங்கள்

பச்செளலி எண்ணெய் மிகத்தரம் வாய்ந்தது. வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. பச்செளலி இலைகளை நீரில் இட்டு குளிப்பதன் மூலம் வாதநோயைக் கட்டுப்படுத்தலாம்.

சீனமருத்துவத்தில் ஜலதோசம், தலைவலி, வாந்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. மிகக் குறைந்த அளவுகளில் உணவுப்பொருட்களில் மணமூட்டப் பயன்படுகிறது. இது வரகம்பாடி தோட்டத்தில் உள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply