வல்லாரை கஞ்சி

Loading...

வல்லாரை கஞ்சி

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை _ 1 கட்டு
பச்சரிசி _1 கப்
தேங்காத்துருவல் _1/2 கப்
வெ. பூண்டு _ 4 பல்
உப்பு _ தேவையான அளவுசெய்முறை

அரிசியை மிக்ஸியில் போட்டு குருணையாக உடைக்கவும். கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும். குக்கரில் கீரை, பச்சரிசி குருணை, தேங்காய்த்துருவல், உரித்த வெ. பூண்டு சேர்த்து மூன்று கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply