மேம்படுத்தப்பட்ட சிறப்பு சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல்

Loading...

மேம்படுத்தப்பட்ட சிறப்பு சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல்ஸ்பெஷல் ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினை பிஎஸ்என்எல் கர்நாடகா அறிமுகம் செய்கிறது. இதில் புதிதாக 6 சிறப்பு சலுகைகளின் வசதிகளை அதிகப்படுத்தி வழங்குகிறது.

இதில் மூன்று திட்டங்கள் 90 நாட்களுக்கு அன்லிமிட்டு ஃப்ரீ போன்கால்களை வழங்குவதாக இருக்கும். பிஎஸ்என்எல் 699 ப்லான் என்ற புதிய திட்டத்தில் அளவில்லா நெட் காலிங் வசதியினை 1,600 நிமிடங்களுக்கு இலவசமாக பெற முடியும். இந்த புதிய வசதியை ரூ. 2,097 கட்டணத்தில் 90 நாட்களுக்கு பெற முடியும்.

எஸ்டிவி-39 என்ற திட்டத்தின்படி நெட் லோக்கல் போன்கள், 2 நொடிக்கு 1 பைசா என்று இருந்தது. 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட இந்த சேவையை, இப்போது 90 நாட்களுக்கு வழங்குகிறது பிஎஸ்என்எல் கர்நாடகா.

எஸ்டிவி-65 என்ற திட்டத்தின்படி 30 நாட்களுக்கு, லோக்கல் நெட் போன்கால்கள் 1 நிமிடத்திற்கு 10 பைசா என்று இருந்தது. இந்த சலுகை இப்போது 90 நாட்களகுக்கு வழங்கப்படுகிறது.

எஸ்டிவி-135 என்ற பிஎஸ்என்எல் சலுகையில் 1,200 நிமிடங்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி நெட் போன்கால்கள் ஃப்ரீயாக வழங்கப்பட்டது. இந்த சலுகையும் இப்போது 90 நாட்களுகக்கு விரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

எஸ்டிவி-699, எஸ்டிவி-699, எஸ்டிவி-501 ஆகிய சலுகைகளையும் இப்போது 90 நாட்களுக்கு அதிகப்படுத்துகிறது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply