முடி உதிர்வது எல்லாருக்குமே பெரும்பிரச்சனையாக உள்ளது இதற்கு காரணமென்ன

Loading...

முடி உதிர்வது எல்லாருக்குமே பெரும்பிரச்சனையாக உள்ளது இதற்கு காரணமென்னமன கவலையால் முடி கொட்டுகிறதா? வைட்டமின் குறைவால ?அல்லது தரமான சாம்பு உபயோகிகாமலா? கன்டிஸ்னர் உபயோகிகாமலா? சொல்லுங்க.
முடி உதிர்வதுக்கு இதெல்லாம் சரியான காரணங்கள்தான் இருப்பினும் வேற ஒரு தலையான காரணமண்டு.
முடி உதிர்வதுக்கு தண்ணீர் உம் காரணம் தான்!
எல்லா நாடுகளிலும்,நகரங்களிலும் நாம் பயன்ப்படுத்தும் குழாய் தண்ணிரீல் குளோரின் அளவு அதிகம். அதனால் முடி கொட்டுவதும் அதிகமாக உள்ளது.
அதிலும் வெளிநாடுகளில் வாழ்வோருக்கு கேட்கவே வேண்டாம் தோலுக் கூட மாய்ஸ்டர் தடவினால் தான்! வாழவே முடியும் அவளவு ட்ரையான சூழ்நிலை.
ட்ரையான சூழ்நிலையில் வெளி நாடுகளில் வாழ்வோருக்கு [ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ]பெரும் பிரச்சனை முடி உதிர்வதுதான்!
ட்ரையான சூழ்நிலையில் முடியின் நிலையோ அந்தோ பரிதாபம்! முடிக்கு திண்டாட்டம்! பொடுக்கு கொண்டாட்டம்!
எங்கே பார்த்தாலும் முடி? எதில பார்த்தாலும் முடி? இதை சமாளிப்பது எப்படி?
ஒரே வழிதான் நான் கண்டேன்.! முற்றிலும் தவிர்க்க
முடியாவிட்டாலும், முடிந்த வரை கட்டுப்படுத்த முடிந்தது முடியை.
அது என்ன வழி என்று கேள்கிரீர்களா? உங்கள் குளியலறையில் தான் உள்ளது இதன் இரகசியம்.ஸ்வர் அது தான் இரகசியம்ஓ.கே.
ஸ்வர்ரில் ஸ்வர் fliterயை மட்டினால் தண்ணிரீல் உள்ள குளோரின் அளவு குறைக்கப்பட்டு முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் ஒரு செய்தி எல்லா கடைளிலும் ஸ்வர் fliter கிடைக்கும் என்று நினைக்கிறேன். [USA]வெளிநாடுகளில் வாழ்வோருக்கு BED BATH BEYOND, MALL, ‘TARGET ஆகிய கடைளில் கிடைக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply