முகம் பளபளப்பாக

Loading...

முகம் பளபளப்பாக
தேவையான பொருள்கள்:

கேரட் சாறு.ஆரஞ்சு பழச்சாறு.எலுமிச்சை பழச்சாறு.பன்னீர்.தயிர்.

செய்முறை:

சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply