மலேசியாவிலும் மாஸ் காட்டும் தல ரசிகர்கள்

Loading...

மலேசியாவிலும் மாஸ் காட்டும் தல ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் பலம் தற்போது வெளிநாடுகளிலும் உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மலேசியாவில் அஜித்திற்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்.

இவர் நடிப்பில் இறுதியாக வந்த வேதாளம் ரூ 13 கோடி வரை அங்கு வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் நாளை இவருடைய பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவிலும் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வேதாளம் படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம். இதில் வரும் பணத்தை ஒரு ட்ரஸ்டிற்கு கொடுக்கவிருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply