மற்ற மாநிலங்களின் முன்னணி நடிகர்கள் அஜித்திற்கு கூறிய வாழ்த்துக்கள்

Loading...

மற்ற மாநிலங்களின் முன்னணி நடிகர்கள் அஜித்திற்கு கூறிய வாழ்த்துக்கள்

அஜித்தின் பிறந்தநாளை தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கொண்டாடி வருகின்றனர். கேரளா, மலேசியாவில் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்கள்.இந்நிலையில் கேரளா சூப்பர் ஸ்டார் மோகன் லால், வளர்ந்து வரும் முன்னணி நடிகர் நிவின் பாலி, உன்னி முகுந்த் மட்டுமின்றி தெலுங்கு நடிகர்கள் கபீர் சிங், வில்லன் நடிகர் ராகுல் தேவ் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply