ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்

Loading...

ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
முட்டை – 3 உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது) வெண்ணெய் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதே சமயம் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த உருளைக்கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply