பேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு இத்தனை கோடியா

Loading...

பேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு இத்தனை கோடியாபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்தாண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளது.

மார்க்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தினாலேயே இவ்வளவு தொகையை செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் ரூ.17.49 கோடியையும், 2014ம் ஆண்டு ரூ.36.96 கோடியையும் செலவிட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply