பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய

Loading...

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையபெண்களுக்கு முகத்தில் அதிக முடிகள் காணப்படும். முகத்தில் மட்டும் இல்லாமல் கை, கால், கழுத்து என பல இடங்களில் இருக்கும். இந்த பிரச்சனை தீர சில வழிமுறைகள்…..
* இரவில் படுக்கும் முன் மஞ்சளை நன்றாக அரைத்து முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் முடிகள் படிப்படியாக மறையும்.
* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கும்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து அதை பாலாடையுடன் கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply