புதுவருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் : ஐபேட் மினி

Loading...

புதுவருடத்தில் உருவெடுக்கும் புதிய தொழில்நுட்பங்கள்  ஐபேட் மினிஎதிர்வரும் 2013ஆம் ஆண்டில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடியெடுத்துவைக்கவும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் காத்திருக்கின்றன.

இதில் சில தொழில்நுட்பங்கள் இன்னும் வதந்திகளாகவே நம்பப்படுகின்றன. ஆனால் வேறு சில ஏற்கனவே தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. எப்படியிருந்தாலும் இவையனைத்தும் வரும் வருடத்தின் இறுதிக்கும் தன்னை முழுமை படுத்திக்கொள்ளும் என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.ஐபேட் மினி:

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களிலேயே அதிகம் விற்கப்படதா 8 அங்குல ஐபேடானது “ஐபேட் மினியாக” மறு உருவமெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது ஆப்பிள் சாதனங்களுக்கே உரித்தான அத்துனை சிறப்பம்சம்களையும் தன்னகத்தே கொண்டிருக்குமாம். இது கூகுள் நிறுவனத்தின் “நெக்ஸஸ் 7″ மற்றும் அமேசான் நிறுவனத்தின் “கிண்டில் ஃபயர்” ஆகியவற்றிற்கு போட்டியாக அமையப்போகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply